மின்கட்டணம் அதிகரித்துள்ளமையினால் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை அதிகரிப்பதனை தவிர வேறு வழியில்லை. விலைகளை அதிகரித்து கொள்வதற்கான பெரிய வாய்ப்பொன்று ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது தெரிவித்துள்ள அவர்; ஏனைய, பேக்கரி பொருட்களின் நிறையை குறைக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Apr 18, 2013
பாண் விலையும் அதிகரிக்கும்?
Posted by AliffAlerts on 17:03 in NL | Comments : 0