பர்மா முஸ்லிம்களுக்கெதிராக அங்குள்ள புத்த பிக்குகள் மற்றும் பெரும்பான்மை பெளத்தர்கள் CAMPAIGN 969 எனும் பெயரில் மிலேச்சத்தனமான தாக்குதல்களை மேட்கொண்டுவருகின்றனர். முஸ்லிம் சகோதரர்களை உயிருடன் தீயிட்டு கொழுத்தியிருக்கின்றனர். எனினும் இவ்வாறான கொடூர செயலுக்கு பர்மா அரசும் ஆதரவு வழங்குகின்றமை கவலைக்குரிய விடயமாகும்

































