BREAKING NEWS

Feb 23, 2013

பாவாத மலையில் ஹெலி இறங்கு தளம்

பாவாத  மலையில் ஹெலி இறங்கு தளம் ஒன்றை நிர்மாணிப்பது தொடர்பில் ஆலோசனை செய்யப்பட்டு வருகின்றது.

பாவாத மலை மா மடுவைக்கு சில கிலோமீற்றர் தூரத்தில் ஹெலிகெப்டர் இறங்கும் வகையிலேயே இந்த இறங்கு தளத்தை நிர்மாணிப்பது தொடர்பில் கலந்துரையாடப்படுகின்றது.

பாவாத  மலைக்கு தரிசனத்திற்கு செல்கின்ற அதி முக்கிய பிரமுகர்கள் மற்றும் சுற்றுலாத்துறையினரை கவனத்தில் கொண்டே இந்த தளத்தை அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டள்ளதாக இரத்தினபுரி சமன் தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே சுனில் சாந்த வீரசேகர தெரிவித்தார்.  

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &