அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை நடுவரை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சென்னை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தியா - அவுஸ்திரேலியாவுக்கான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இதில் இலங்கையைச் சேர்ந்த குமார் தர்மசேனா என்பவர் நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குமார் தர்மசேனா நடுவராக நியமிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், அவரை இந்தியாவை விட்டு வெளியேற்றக் கோரியும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று காலை சென்னை சேப்பாக்கம்
