BREAKING NEWS

Feb 17, 2013

இலங்கை குறித்தான இந்தியாவின் இராஜதந்திரம்

ஈழத்தமிழினம் தமது தாயகத்தை இழக்கும்.
இந்தியா இலங்கையை இழக்கும்.

சீனாவின் இடைத்தை நிரப்ப இந்தியாவால் நிற்சயம் முடியாது.
இப்போது நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை சீனாவிற்கு கொடுத்த சிங்கள தேசம், வெகுவிரைவில் அம்பாந்தோட்டை துறைமுக நிர்வாகத்தையும் சீனாவிற்கு வழங்கும்.
திருமலைத் துறைமுகம் அடுத்த Hit List இல் இருக்கிறது.
பாகிஸ்தான் குவடோர் துறைமுகமும் சீனாவின் நிர்வாகத்தின் கீழ் வருகிறது.

முத்துக்கள் வைரங்களாக மாறும்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &