BREAKING NEWS

Jan 12, 2013

HALAAL & HARAAM சம்பந்தமான இலவசக் கருத்தரங்கு

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பொது மக்களுக்காக அவர்களின் ஹலால் ஹராம் சம்பந்தமான இஸ்லாமிய கோட்பாடு மற்றும் இஸ்லாமிய மார்க்க சட்டதிட்டங்கள் மற்றும் விதிமுறைகள் பற்றிய அறிவு மற்றும் விளக்கம் தெளிவு என்பவற்றை அதிகரிக்குமுகமாகவும் இன்று எமது நாட்டில் நிலவுகின்ற நிலைமையை கருத்திற்கொண்டு சமூகத்தை தெளிவுபடுத்தி ஒன்றுபடுத்தும் நோக்கில் பரகஹதெனிய இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடாத்தும் இவ்விசேட இலவசக் கருத்தரங்கு

எதிர்வரும் திங்கட்கிழமை 14 -01 - 2013

காலை 09.30 மணிக்கு ஆண்களுக்கும்
பிற்பகல் 02.30 மணிக்கு பெண்களுக்கும்

வெவ்வேறாக பரகஹதெனிய தேசியப் பாடசாலையில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருபதுடன் அன்றைய தினம் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் விசேட விரிவுரையார்களும் இன்னும் பல பிரபல உலமாக்களும் கலந்து சிறப்பிக்க இருக்கின்றனர்



Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &