கடந்த மாதம் கல்வி பொதுத்தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மானவர்களுக்காகவேண்டி BCAS WAYAMBA CAMPUS மூலம் ஏற்பாடு செய்திருந்த விசேட வழிகாட்டிக் கருத்தரங்கு இன்று 12-01-2013 சனிக்கிழமை 10.00 மணி முதல் பரகஹதெனிய தேசியப் பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது
இக்கருத்தரங்கிட்கு இம்முறை கா.பொ.த சா/த பரீட்சைக்குத் தோற்றிய அநேகமான மாணவ மாணவிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது
அத்துடன் இக்கருத்தரங்கில் விசேட விரிவுரையாளர்களாக
Mr Makshood - Training and Management Manager BCAS Campus
Mr Isthiqar - Bussiness Development Manager BCAS Campus
Mr. Fouzer - Chief Operations Manager BCAS Campus
ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன் ஆசிரியர் குலாமும் கலந்துகொண்டனர்
Jan 12, 2013
FREE CAREER GUIDANCE SEMINAR BY BCAS WAYAMBA CAMPUS
Posted by AliffAlerts on 12:48 in செய்தி உள்ளூர் | Comments : 0


