BREAKING NEWS

Jan 23, 2013

நிர்வாண கோலத்தில் முச்சக்கர வண்டிக்குள் இளம்ஜோடி கைது

முச்சக்கரவண்டிக்குள் நிர்வாண கோலத்தில் இருந்த இளம் ஜோடியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன், அந்த ஜோடிக்கு உதவியவரையும் மற்றும் கையடக்க தொலைபேசியில் படம்பிடித்துக்கொண்டிருந்தவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் கல்பிட்டிய மாம்பூரி கடற்கரையில் இன்று இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் குறித்த இளம் வயது ஜோடி நிர்வாண கோலத்தில் முச்சக்கர வண்டிக்குள் இருக்கையில் அந்த முச்சக்கரவண்டியின் சாரதி ஆசனத்திலிருந்து கையடக்க தொலைபேசியில் படம்பிடித்து கொண்டிருந்துள்ளார்.

மற்றுமொருவர் முச்சக்கரவண்டிக்கு மிக தூரத்தில் இருந்து உளவு பாத்துக்கொண்டிருந்திருந்துள்ளார்.என்று தெரிவித்த பொலிஸார் கடற்கரைக்கு சென்றிருந்த பொதுமக்கள் வழங்கிய இரகசிய தகவல்களை அடுத்தே இந்த நான்குபேரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &