இன்று மாலை (5/12/2012) பறகஹதெனிய சந்தியில் கடமையில் ஈடுபட்டிருந்த மாவத்தகம ட்ரபிக் பொலிஸ் பொறுப்பதிகாரி (TRAFFIC OIC) பறகஹதெனிய இளைஞர் ஒருவருக்கு அடித்ததால் சற்று குழப்பநிலை நிலவூகின்றது. இளைஞர்களது எதிர்ப்பினால் கண்டி குருநாகல் பிரதான வீதியில் தடைப்பட்டுள்ளதுடன் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.