BREAKING NEWS

Sep 18, 2012

இலங்கையின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சர்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நஜீப் ஏ.மஜீத் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அலரிமாளிகையில் ஜனாதிபதி முன்னிலையில் சற்றுமுன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் முதலாவது முஸ்லிம் முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீத் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &