BREAKING NEWS

Sep 14, 2012

கண்டி தலாத்துஒயவில் இளம் பெண் வெட்டிக் கொலை


கண்டி தலாத்துஓயா பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் நேற்று இரவு கூறிய ஆயுதங்களினால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பெண்ணின் நெருங்கிய உறவினர் ஒருவராலாயே இப்பெண் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தலாத்துஒயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &