இப்பாகமுவை கும்பலான்ங்கையைச் சேர்ந்த 19 வயது யூவதி தனது வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். நேற்று இரவூ சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.விடயத்தைக் கண்ட யூவதியின் சகோதரன் உடனடியாக மீடடெடுத்தாலும் அவளது உயிரை காப்பாற்ற முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. யூவதியின் தந்தை உயிருடன் இல்லையெனவூம் தாயூம்இளைய சகோதரர்களும் இருப்பதாகவூம் தெரிவிக்கப்படுவதுடன் இவர் அதிகமாக கோபப்படக்கூடியவரென்றும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் பிரேத பரிசோதனையின்போது இவரின் குடலில் புற்றுநோய்க்கலங்கள் இருப்பது தெரியவந்துள்ளதுடன் இதன் வலிதாங்க முடியாமலே இவர் இவ்வாறு செய்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.
(தகவல் : இர்பான்)