BREAKING NEWS

Sep 1, 2012

இன்றும் நாளையும் மின்சார தடையில்லை: அமைச்சர் சம்பிக்க

நாட்டின் பல பாகங்களிலும் அமுல்படுத்தப்பட்டு வருகின்ற மின்சாரத் தடை இன்றும் நாளையும் அமுல்படுத்தப்படமாட்டாது என அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &