இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பட்டதாரி யூவதியான விக்டோரியா பெட்டர்ஜி (வயது 28) 9 வருடங்களுக்குள் 900 ஆண்களுடன் காதல்வசப்பட்டிருந்ததாக இங்கிலாந்தின் "NEWS OF THE WORLD" பத்திரிகைக்கு தெரிவித்திருக்கின்றார்.
அவர் மேலும் தனது சுயசரிதையை மொழியூம்போது, தான் முதன் முதலாக தனது பல்கலைக்கழக வாழ்விலேயே காதல் வசப்பட்டதாகவூம் தனது கன்னிக் காதல் இன்பகரமானதாக இருந்ததாகவூம் எதிர்பாராத முறையிலே மனது முதற் காதல் இடைநடுவில் உடைந்ததன் காரணத்தினால் தான் இவ்வாறான விநோதமான வாழ்க்கைக்கு மாறியதாகவூம் இதுவரையில் கடந்த 9 ஆண்டுகளுக்குள் சரியாக 900 ஆண்களுடன் காதல் தொடர்பினை வைத்ததாகவூம் ஒருவருடன் ஆகக்கூடியது 3 நாட்களே காதல்கொண்டிருந்ததாகவூம் காதல் வயப்பட்ட 900 பேருடனும் உடலளவிலும் தொடர்பு வைத்ததாகவூம் தெரிவித்த அவர் தான் தொடர்ந்தும் இந்த வாழ்க்கையை விரும்பவில்லையென்றும் தெரிவித்திருக்கின்றார்.மேலும் இவ்வினோத வாழ்க்கையிலிருந்து விலகி நிரந்தரமாக ஒருவரை காதலித்து அவரை திருமணம் செய்து அவருடன் சேர்ந்து குழந்தைகளைப் பெற்றெடுத்து குடும்ப வாழ்க்கையை வாழ ஆசைப்படுவதாகவூம் தெரிவித்திருக்கின்றார்.
(நன்றி NEWS OF THE WORLD)