BREAKING NEWS

Aug 18, 2012

ஜனாதிபதி மஹிந்த வவுனியா விஜயம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று வெள்ளிக்கிழமை வவுனியாவுக்கு விஜயம் மேற்கொண்டார். இதன்போது, வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற வன்னி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்திலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &