Posted by
AliffAlerts
on
23:52
in
IS
NF
|
Comments :
0
தமிழ்நாட்டில் ஒரு தொலைக்காட்சி சேவையால் நடத்தப்படும் கேள்வி- பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு முஸ்லிம் சகோதரி அந்நிய ஆண் ஒருவரிடம் அதுவும் தொலைக்காட்சியில் பகிரங்கமாக தெரிவிக்கும் கருத்துக்களும் அதற்கு அவரின் தாயார் மற்றும் தங்கையின் பதிலும் இன்று சமூக வலைத்தளங்களில் முஸ்லிம்களால் கடுமையாக விமர்சிகப்பட்டத்தை காணக் கூடியதாய் இருந்தது.
நாங்களும் இவர்களை சபிப்பதில் பலன் எதுவும் இல்லை.
எம்மால் முடிந்தது இந்த சகோதரிக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நல்ல ஹிதாயத்தை வழங்க கொடுக்க வேண்டும் என துஆ செய்வதே..