இந்திய நிறுவனங்கள் நான்கின் மருந்துப் பொருட்களுக்கு சுகாதார அமைச்சு தடை விதித்துள்ளது.
தரங் குறைந்த மருந்துப் பொருட்களை விநியோகம் செய்தமை காரணமாக இந்த நிறுவன மருந்துப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
லபொரேட், விவேக், ப(f)ப்னா மற்றும் எல்சியம் மருந்துப் பொருட்களுக்கே தடை விதிக்கப்பட்டுள்ளது.