BREAKING NEWS

Mar 16, 2013

மத்தல விமான நிலைய எல்லையைச் சுற்றி மின்சார வேலி???

யானைகளின் உள்நுழைவை தடுப்பதற்காக மத்தல விமான நிலைய எல்லையைச் சுற்று மின்சார வேலி அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் மற்றும் காட்டு யானைகளின் பாதுகாப்பு கருதி இவ்வாறு மின்சார வேலி மத்தலை விமான நிலையத்தை சுற்றி அமைக்கப்படவுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரிகளினால் இந்த மின்சார வேலி அமைக்கப்படவுள்ளதாகவும் வணவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் பேச்சாளர் ஹசினி சரத்சந்திரா தெரிவித்தார்.

இதேவேளை, இப்பிரதேசத்தில் வன விலங்கு பாதுகாப்பு தொடர்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவிட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &