கொழும்பு - வடக்கு கடுகதிப்பாதையின் குருநாகல் நுழைவாயிலின் அடிக்கல்நாட்டு விழா, அதிமேதகு ஜனாதிபதியின் தலைமையில் நாளை சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.
அடிக்கல்நாட்டு விழா குருநாகல் கெட்டுவான ரயில் நிலையம் அருகே இடம்பெற இருப்பதுடன், பொதுமக்களது ஒன்றுகூடல் கூட்டம் குருநாகல் மாளிகாப்பிட்டிய மைதானத்தில் இடம்பெறுவதட்கான சகல ஏற்பாடுகளும் நிறைவுபெற்றிருப்பதுடன் முழு குருனகால் நகரமும் கண்டி வீதியும் முழுமையாக அலங்கரிக்கப்பட்டிருப்பதுடன், வரவேற்பு கட்அவுட் மற்றும் பன்னெர்கலும் காணக்கிடைகின்றன.