BREAKING NEWS

Oct 23, 2014

முஸ்லிம் பெண் கதிஜா உயிருடன் எரித்து படுகொலை.

கேரள மாநிலம் கண்ணூர் ரயில் நிலையத்தில் முஸ்லிம் பெண் ஒருவர் எரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த பயங்கர படுகொலை சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் கண்ணூரில்முஸ்லிம் பெண் கதீஜா என்பவர் தீவிரவாதிகளால் எரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கண்ணூர் ரயில் நிலையத்தின் முதலாம் எண் நடைமேடையில் கண்ணூர்- ஆலப்புழா விரைவு ரயில் புறப்படுவதற்காக நிறுத்தப்பட்டது.

அந்த ரயிலில் 13 வது பெட்டியில் ஏறினார் கதிஜா.

சிறிது நேரத்தில் அதில் ஏறிய மர்ம ஆசாமி அந்த பெண்ணின் மீது ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். . இந்த பயங்கர சம்பவம் அதிகாலை 4.30 மணியளவில் நடந்துள்ளது.

தீக்காயங்களுடன் அடையாளம் தெரியாத அந்தப் பெண்மணியை கோழிக்கோடில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவரது உயிர் காலை 8.30 மணியளவில் பிரிந்தது.


போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &