BREAKING NEWS

Jul 28, 2014

நபி வழியில் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை : JTJM பறகஹதெனிய

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) முஸல்லா என்ற திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்கள்: (புகாரீ 956, முஸ்லிம் 1612)
JASM மற்றும் JTJM இன் ஏற்பாட்டில் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் இன்ஷா அல்லாஹ் நாளை கண்டி வீதி, பறகஹதெனிய அஸ்ஸலபிய்யா கலாபீட மைதானத்தில் காலை 6:30 மணியளவில் ஆண், பெண் இருபாலாருக்கும் மைதானத்தில் தொழுவிக்கப்படும்.
மழையாயின்,
ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆப்பள்ளிவாயளில்;
பெண்கள் :- 6:30
ஆண்கள் :- 7:30 வெவ்வேறாக தொழுவிக்கப்படும்.
In Sha Allah Eid Ul Fithr / Ramadan Eid Prayer on Tuesday (29th July) will be started sharply at 6:30 a.m for both Ladies & Gents at Daruth Thowheed Assalafiyya Institute ground, Kandy Road, Paragahadeniya.Ku/Weuda.Sri Lanka
All are requested to come along with mats for the prayer..
If Rains,
Eid Prayer will be separately conducted for Gents & Ladies at Jami'uth Thowheed Jumma Masjid, Kandy Road, Paragahadeniya. Ku/Weuda. Sri Lanka.
For Ladies: 6:30 a.m (on time)
For Gents: 7:30 a.m (on time)
Secretary,
Jami'uth Thowheed Jumma Masjid..

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &