BREAKING NEWS

Jun 16, 2014

மூன்று வாலிபர்கள் சஹீதானதாக தவகல்

 வல்பிட்டிய மஸ்ஜித்  பகுதில் இனவாதிகளிளால் மேற்கொள்ளப்பட்ட   துப்பாக்கிப் பிரயோகத்தில் பலர் காயம் அடைத்துள்ளனர் . இவ்இளைஞர்கள் இனவாத கும்பலிடமிருந்து மஸ்ஜிதை பாதுகாக் நீண்ட போராட்டத்தை நடதியுள்ளனர் .இனவாதிகளை துணிவுடன் எதிர்த்துப் போராடிய  இளைஞர்கள்! மீது துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டுள்ளது.

அதேவேளை மஸ்ஜித் ஒன்றை பாதுகாக்கும் போராட்டத்தில்  மூன்று வாலிபர்கள் சஹீதானதாக  உறுதிப் படுத்தப் படாத தவகல்கள் குறிப்பிடுகிறது.

அதேவேளை முஸ்லிம்களுக்கு எதிராக களுத்துரை, பேருவலை, தர்காநகர், அளுத்கம பகுதிகளில் நடைபெற்று வரும் தாக்குதலில் காயமுற்ற பல முஸ்லிம்களை வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல முடியாமல் அவதிப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலைபேருவளை சீனங்கோட்டை மஸ்ஜித் ஒன்றின் மீது  குண்டு தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டு மஸ்ஜித் சேதமாகியுள்ளது.


12


Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &