BREAKING NEWS

Jun 20, 2014

கஹடோவிட்ட பிரதேசத்தில் பதற்றம்

கம்பஹா மாவட்டம் திஹாரி அருகில் உள்ள கஹடோவிட்டவில் பிரதேசத்தில் பதற்றம் நிலை நிலவுதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .

மாலை ஆறு மணியளவில் முன்று பேர்கொண்ட குழுவினர் முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்கு இரண்டுக்கு சென்று வம்பு வளர்க்க முயற்சித்துள்ளனர் .

இன்று இரவு மீண்டும் வருவோம் எனவும் கூறிசென்ருள்ளதாகவும் பிரதேச சகோதரர் ஒருவர் சற்றுமுன்  தெரிவித்தார் . சற்றுமுன் போலிசார் ஸ்தலத்துக்கு வந்துள்ளனர்   .

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &