நேற்று கட்டவிழ்த்து விடப்பட்ட கலவர தாக்குதலில் காயமடைந்த, உடைமைகளை இழந்த, நிலையில் போது இடங்களில் தஞ்சம் அடைந்துள்ள அளுத்கம , பேருவளை முஸ்லிம்களுக்கு அவசர உதவிகள் தேவைப்படுகிறன.
மருந்து, பால்மா, உணவு, உலர் உணவு, மற்றும் பெண்கள் குழந்தைகளின் தேவைகளுக்கான பொருட்களை கொழும்பு 2 இல் உள்ள அக்பர் பள்ளியில் அல்லது தெகிவளை பெரிய பள்ளியில் தற்போது நீங்கள் தற்போது கையளிக்கலாம்.
அத்துடன் இப்பொருட்கள் உடனடியாக பாதிக்கபட்டவர்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது.
