BREAKING NEWS

Jun 21, 2014

பாணதுரை நோளிமிட் நிறுவனத்தில் தீ …

முஸ்லிம் வர்ந்தக நிறுவனமான நோளிமிட் ஆடையகத்தின் பாணதுரை கிளை கட்சியரை இனம்தெரியாதவர்களால் தீ மூட்டப்பட்டுள்ளது.

சற்றுமுன் ஸ்தலத்தில்  சுமார்  நான்கு தீயணைப்பு  வாகனங்கள் தீயணைக்க முயற்சித்து வருவதாகவும் காட்சியரை முழுதாக தீ பரவியுள்ளது எனவும் நோ லிமிட் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இனம் தெரியாதவர்கள் பெற்றோல் குண்டுதாக்குதல் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது






Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &