அல் கப்ஜி தஃவா மற்றும் வழிகாட்டல் மையத்தில் நேற்று இரவு 12-03-2014 தென்னிந்தியாவின் இராமநாத புரத்தைச் சேர்ந்த சன்முகம் கறுப்பைய்யா புனித இஸ்லாமிய மார்க்கத்தை தனது வாழ்வியல் நெறியாக தேர்ந்தெடுத்துக் கொண்டார்.
அவருக்கு இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகளை மையத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஹாமித் ஸாலிஹ் அல் கஹ்தானி, தஃவா நிலையத்தின் தமிழ் மற்றும் சிங்களப் பிரிவு பொறுப்பாளர் அஷ்ஷெய்க் றிஸ்கான் முஸ்தீன் மதனி அவர்களும் விளக்கிக் கூறினர்.
அவர் தனக்குறிய புதிய பெயரை அப்துல் அஸீஸ் என தேர்ந்தெடுத்துக் கொண்டார். எல்லாம் வல்ல அல்லாஹ் இவருக்கு நேர்வழியை இலகுபடுத்திக் கொடுப்பானாக!
தகவல் அபூ தர்வேஷ்
தகவல் அபூ தர்வேஷ்