கட்டார் வாழ் சகோதரர்களுக்கு,எம் வாழ்வின் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டுவரும், வெற்றிப் பாதையில் பயணிப்பதற்கான வழிகாட்டும் பல இஸ்லாமிய நிகழ்சிகளை SLDC - QATAR இந்த வாரத்தில் ஏற்பாடு செய்துள்ளது, இதில் கலந்து பயன்பெற வருமாறு கட்டார் வாழ்சகோதரர்களை அன்புடன் அழைக்கின்றோம்.
- 28-11-2013 - வியாழன் இரவு 8:00 - 9:30 Airport Area வில்
- 28-11-2013 வியாழன் இரவு 10:30 - 1:30 பனார் பள்ளியில்
- 29-11-2013 வெள்ளி ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து பனாரில்