BREAKING NEWS

Nov 6, 2013

ஒருவார கால வருமானம் மூன்று கோடி ரூபா

கொழும்பு– கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் ஒருவார கால வருமானம் மூன்று கோடி ரூபாவுக்கு மேலாகும் என்று துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் திட்ட அமைச்சர் நிர்மல் கொத்தாலவல தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 27ஆம் திகதி மாலை 7 மணி முதல் நவம்பர் 3ஆம் திகதி மாலை 6 மணி வரையில் இந்த வருமானம் பெறப்பட்டுள்ளதாகவும்,

இக்காலத்துக்குள் கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 279 வாகனங்கள் பயணம் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &