வெள்ளை நிற உடையில் ஆனால் முகம் இல்லாத ஒரு உருவம் சவூதி அரபியாவின் புனிதா மக்கா நகரில் பாதுகாப்பு கமராவில் பிடிபட்டுள்ளது. இது ஒரு ஜின்னாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த உருவம் இஸ்லாமிய புனித ஸ்தலத்திற்கு அருகில் உள்ள செயலகக் கட்டிடம் உள்ளே நடப்பட்ட அனைத்து பாதுகாப்பு கேமராக்களிலும் படமாக்கப்பட்டுள்ளதாக சவுதி பத்திரிகை http://www.alolaa.net செய்தி வெளியிட்டுள்ளது. (http://www.alolaa.net/news.php?action=show&id=21229)
இந்த உருவம் முற்றிலும் வெள்ளை நிறத் உடையில் கட்டடத்தின் கதவு ஒன்று அருகே நின்று கொண்டிருந்தை புகைப்படம் காட்டுகின்றது. இது அதிகாலை 3 மணியளவில் நடைபெற்றுள்ளது.
எனினும் இது ஜின்தானா என்று இதுவரை உறுதிப்படுத்த படவில்லை.
Hassim Mohamed Naleem