வீரகேசரி இணையத்தளம் ஏற்பாடு செய்துள்ள தமிழ் வலைப்பதிவர்களுக்கான மென்பந்து கிரிக்கெட் போட்டி- #VOPL2013 எதிர்வரும் 7ஆம் திகதி கொழும்பு slave Island, மலாய் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இப்போட்டியில் YOUTUBE YOUNGSTERS, TWITTER TUSKERS, FACEBOOK FIGHTERS ஆகிய மூன்று அணிகள் பங்குபற்றுகின்றன.
அதில் TWITTER TUSKERS அணிக்காக எமது AliffAlerts.com சார்பாக MF FAZL-UL HAQUE விளையாடுகின்றமை குறிப்பிடத்தக்கது
"Twitter Tuskers" அணி வீரர்கள் விபரம்:
* பஸ்லுல் ஹக்
* தர்ஷன் டினோ
* ஷேயந்தன்
* புருஜோத்தமன் தங்கமயில்
* ஆர்.பிரேமானந்த்
* சண்முகன்
* வி.கே.வரோதயன்
* கிஷோகர்
* பி.யோகேஸ்வரன்
* ரஞ்சன் அருண்பிரசாத்
* பழனி விஜயகுமார்
"Facebook Fighters" அணி வீரர்கள் விபரம்:
* பி.கோபிநாத்
* ஏ.ஆர்.வாமலோஷனன்
* கே.பிரபாகரன்
* எம்.டி.சுதா
* எஸ்.கோகுலன்
* எஸ்.அனுதினன்
* எஸ்.அச்சுதன்
* வதீஸ் வருணன்
* இரோஷன் புவிராஜ்
* பேரின்பராஜா அனோஜன்
* எஸ். பிரதீப்
"Youtube Youngsters" அணி வீரர்கள் விபரம்:
* சிவஞானம் ஜனகன்
* மயூரன்
* தனபாலசிங்கம்
* ஹரிஷாந்த்
* மைந்தன் சிவா
* யோகச்சந்திரன்
* மொஹமட் பவாஸ்
* அனோஜன்
* உஷான் நிதர்ஷன்
* மல்லியப்பூசந்தி திலகர்
* ஹாலித் உசைன்