BREAKING NEWS

Jul 27, 2013

கடினமான ஒரு பாதையை தெரிவு செய்துள்ளேன் - தயாசிறி


கடினமான ஒரு பாதையையே தாம் தெரிவு செய்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஹெட்டிபொலவில் நேற்று நடைபெற்ற வரவேற்பு வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 


Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &