மருதானையிலிருந்து களுத்துறை நோக்கி பயணித்த ரயில் மிதி பலகையில் சென்ற ஐவரே இந்த விபத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
காயமடைந்த இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏனைய மூவரும் களுபோவில மற்றும் லுனாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் இன்று (25) மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.