BREAKING NEWS

Jun 30, 2013

பல்கலைக்கழக அனுமதி: ஆலோசனை கையேடு வெளியீடு


2012 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிப்பதற்கான விண்ணப்பமும் ஆலோசனைகளும் அடங்கிய கையேடு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த கையேட்டினை மாணவர்கள் இன்று முதல பெற்றுக்கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசியரியர் ஷனிக்கா ஹிரிம்புரேகம கூறியுள்ளார்.
 


Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &