BREAKING NEWS

May 6, 2013

ஆபாச இணையத் தளங்கள்: கேடுகெட்ட தகவல்கள்!

இணையத்தில் ஆபாச தளங்களை பார்வையிடுவோரின் எண்ணிக்கை தொடர்பில் புதிய தகவல்கள் சில வெளியிடப்பட்டுள்ளன.

பெயிண்ட் பொட்டல் என்ற ஆபாச தளமொன்றே இவ் ஆய்வினை நடத்தியுள்ளது.

குறித்த ஆய்வின் முடிவிலிருந்து பல கேடுகெட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில் குறிப்பிடும் படியான சில முக்கியமான தகவல்கள்,

இணையத்தில் பரிமாற்றப்படும் 30% தரவுகள் ஆபாச தளங்களுடன் தொடர்புடையவை.
ஆபாச தளங்களை பார்வையிடுவோரில் 70% ஆண்கள் என்பதுடன் 30% பெண்கள்.
சராசரியாக ஒருவர் 12 நிமிடங்களை இத்தகைய தளங்களில் செலவிடுவதுடன் மாதாந்தம் 7.5 தடவைகள் இவற்றை பார்வையிடுகின்றார்.
நெட்பிலிக்ஸ். கொம், அமேசன்.கொம், டுவிட்டர்.கொம் போன்ற தளங்களை விட ஆபாச தளங்களுக்கு வருகை தரும் யுனிக் விசிடர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.

மேலதிக தகவல்களுக்கு இதைப் பார்க்கவும்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &