BREAKING NEWS

May 27, 2013

சைக்கிளில் 263 கிமீ., வேகத்தில் 'பறந்து' புதிய உலக சாதனை!

ராக்கெட் பொருத்தப்பட்ட சைக்களில் 263 கிமீ., வேகத்தில் பறந்து புதிய சாதனை படைத்துள்ளார் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரான்கோயிஸ் கிஸ்ஸி. இதுதவிர, அவர் பயன்படுத்திய சைக்கிளுக்கும் உலகின் அதிவேகத்தில் சென்ற சைக்கிளாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் மன்ச்ஹவுஸ் விமான நிலையத்தில் இந்த புதிய உலக சாதனை நிகழ்த்தப்பட்டது.


Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &