BREAKING NEWS

Apr 17, 2013

ரிசானாவின் கும்பத்திற்கு பௌசி நிதியுதவி

சவூதி அரேபியாவில் மரண தண்டனை தண்டனை நிறைவேற்றப்பட்ட மூதூரை சேர்ந்த ரிசானா நபீக்கின் கும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. சுமார் இரண்டு இலட்சம் ரூபா நிதியோ ரிசானா நபீக்கின் கும்பத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிதியுதவி சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியினால் ரிசானா நபீக்கின் தந்தையிடம் நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் புரவலர் ஹாசீம் உமரும் கலந்துகொண்டார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &