BREAKING NEWS

Apr 14, 2013

படகு ஓட்டச் சென்ற தந்தையூம் மகனும் நீரில் மூழ்கி மரணம்

குருநாகல் இப்பாகமுவை பதலகொடை குளத்தில் நீராடிவிட்டு படகோட்டிச் சென்றபோது குளத்தினுள் வீழ்ந்து மூழ்கி தந்தையூம் மகனும் உயிரிழந்திருக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்திருப்பது  முதுந்துவையைச் சேர்ந்த 40 வயதுடைய ஏ எஸ் எம் ரிஸ்மி என்பவரும் அவருடைய 4 வயதுடைய மகன் உமருமே ஆவார். இவர்களது ஜனாஸா இன்று இரவூ (14-04-2013) ஞாயிற்றுக் கிழமை இரவூ 10 மணிக்கு முதுந்துவ ஜும்ஆப் பள்ளி வாயலில் நல்லடக்கம் செய்யப்படவூள்ளது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &