இது தொடர்பில் இந்திய செய்திகள் வெளியிட்டுள்ள செய்திகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த ஜனவரி மாதம் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் போது, ராகுல்காந்திக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரியங்காவையும் அரசியலுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை சோனியா தற்போது தீவிரப்படுத்தி உள்ளார். சோனியாவின் திடீர் உடல் நலக் குறைவு பிரியங்காவை, அரசியலில் குதிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும்