நடந்து முடிந்த ஐந்தாம் அண்டு புலைமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி சிங்கள பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளிகள் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி ஆண்கள் பாடசாலையான ரோயல் கல்லூரி - 183 புள்ளிகள்
விசாக பெண்கள் பாடசாலைக்கு - 183 புள்ளிகள்
ஹொரணை தக்ஷிலா கலவன் பாடசாலை - 170 புள்ளிகள்
Jan 7, 2013
புலைமைப் பரிசில் பரீட்சை வெட்டுப் புள்ளிகள் வெளியாகின
Posted by AliffAlerts on 18:55 in செய்தி உள்ளூர் | Comments : 0
