BREAKING NEWS

Jan 18, 2013

தெற்கு ஆசியவிலேயே மிகப்பெரிய மீன் ஏற்றுமதித் துறைமுகம் - மஹிந்த திறந்து வைத்தார்

தெற்காசியவிலேயே மிகப்பெரிய மீன் ஏற்றுமதித் துறைமுகமான திக்கோவிட்ட மீன் ஏற்றுமதித் துறைமுகத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று 18-01-2013 சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார்.

நெதர்லாந்து அரசாங்கத்தின் கடனுதவித் திட்டத்தின் கீழ்- 51 மில்லியன் யூரோ செலவில் இந்த மீன் ஏற்றுமதித் துறைமுகம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் நடைபெற்ற வைபவத்தில் சிரேஷ்ட அமைச்சர்கள் அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.







Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &