BREAKING NEWS

May 5, 2015

ஜனாதிபதியுனான சந்திப்புக்கு ‘மஹிந்த’வின் 2 நிபந்தனைகள்

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இடையில் சந்திப்பொன்று நிகழவிருப்பதாக நம்பிக்கை நிலவி வரும் நிலையில் குறித்த சந்திப்பில் பங்கேற்பதற்கு மஹிந்த ராஜபக்ச இரண்டு நிபந்தனைகளை விதித்துள்ளதாக விமல் வீரவன்ச தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

இதனடிப்படையில் ஸ்ரீலசுக வேறு கட்சிகளுடன் தேசிய அரசாங்கம் அமைக்கக் கூடாது எனவும் சு.க தலைமையிலான கூட்டணி கட்சிகளுடனேயே ஆட்சியமைக்க வேண்டும் ஆகிய இரு நிபந்தனைகளை மஹிந்த முன் வைத்துள்ளதாக பிரச்சாரப்படுத்தப்படுகிறது. எனினும் இவ்வாறு நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்படவில்லையென சு.க செயலாளர் அநுர பிரதியர்சன யாப்பா மறுக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &