இன்று ஜும்ஆத் தொழுகையின்போது களவாடப்பட்ட மோட்டார் சைக்கிள் பரகஹதெனிய ஜாமிஉல் அன்வர் ஜும்ஆ பள்ளிவாயல் CCTV காமரா உதவியுடன் சற்று முன்னர் கள்வனையும் அடையாளம் கண்டு உரிய மோட்டார் சைக்கிளுடன் திருடன் பிடிக்கப்பட்டு பெரிய பள்ளிவாயலுக்கு அழைத்து வரப்பட்டுள்ளான்.
அத்துடன் கடந்த சில வாரங்கலாஹா சுமார் 4-5 சைக்கிள்களும் இவ்வாறு திருடப்பட்டுள்ளன. தற்போது இது பற்றிய விசாரணைகள் சைக்கிள்களை தொலைத்தவர்களையும் வரவழைக்கப்பட்டு மேட்கொள்ளப்படுகின்றன. (Waiting for CCTV Videos)