"அவனது நிழலைத் தவிர நிழலே இல்லாத அந்த நாளில் ஏழு (கூட்டங்களுக்கு) அல்லாஹ் தனது நிழலின் கீழ் நிழல் வழங்குவான்.
01. நீதி தவராத தலைவன்
02. அல்லாஹ்வை வணங்குவதில் தன்னை வளர்த்துக் கொண்ட இளைஞன்
03. பள்ளிகளோடு இணைப்பு ஏற்படுத்தப்பட்ட மனித உள்ளம்
04. அல்லாஹ்வுக்காக நட்புக் கொண்ட இரு மனிதர்கள் அல்லாஹ்வுக்காவே இணைந்து அவனுக்காவே பிரிந்தவர்கள்
05. அழகும் அந்தஸ்தும் உள்ள ஒரு பெண் கொட்ட செயலின் பால் அழைக்கும் போது நான் அல்லாஹ்வை அஞ்சுகின்றேன் என சொன்ன மனிதன்.
06. தனது வலக்கரத்தால் கொடுப்பது தனது இடக்கரத்துக்கே தெரியாதவாரு மறைவாக நல்வழியில் செலவு செய்யும் மனிதன்
07. அல்லாஹ்வை தனிமையில் நினைவுபடுத்தி கண்ணீர் வடித்த மனிதன்"
என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
யா அல்லாஹ்! எம்மையும் இவர்களில் ஒருவனாக ஆக்கி விடு!