BREAKING NEWS

Feb 18, 2015

சவுதி, அல் -ஜுபைல் தஃவா நிலைய மாதாந்த விஷேட பயான்

ஏக இறைவனின் திருப்பெயரால்.....

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

சவுதி அரேபிய, அல் -ஜுபைல் தஃவா நிலையத்தினால் மாதாந்தம் நடாத்தப்படும் விஷேட பயான் நிகழ்சி  இன்ஷா அல்லாஹ் இம்மாதம் (February) 20 ஆம் திகதி வெள்ளிக் கிழமை இஷா தொழுகைத் தொடர்ந்து 7.30மணியளவில் தஃவா நிலைய பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

இந்நிகழ்வில் அல் கப்ஜி தஃவா நிலைய அழைப்பாளர் அஷ்ஷெய்க் றிஸ்கான் முஸ்தீன் மதனி அவர்கள் முஸ்லிம்கள் அன்றும் இன்றும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார்.

மேலும் நிகழ்சி முடிவில் கேள்வி – பதில் இடம் பெற்று தகுந்த பரிசில்களும் வழங்கப்படும். ஆண், பெண் இரு பாலாருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் இராப் போசனமும் தயார் செய்யப்பட்டுள்ளது. 

எனவே தமிழ் பேசும் உள்ளங்கள் தங்களது குடும்பம் மற்றும் நண்பர்களுடன் தவராது கலந்து பயன்பெருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &