அடை மழை காரணமாக கலகெதர பிரதேசத்தில் மண்சரிவு ஏற்பட்டு மரங்கள் வீழ்ந்திருப்பதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
அத்துடன் மீட்புப் பணிகள் துரிதமாக இடம்பெற்றுகொண்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Posted by AliffAlerts on 10:55 in NL NP | Comments : 0