சந்தையிலுள்ள சில்லறைக் காசு தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்கு
தற்பொழுது புழக்கத்திலுள்ள பத்து ரூபா நாணயத் தாள்களை கொஞ்சம் கொஞ்சமாக நீக்குவதற்கு மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி பத்து ரூபாய் தாள்கள் நீக்கப்பட்டு பத்து ரூபாய் குற்றிகளை வெளியிடுவதற்கும் மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
