BREAKING NEWS

Jan 11, 2014

இன்று திறந்து வைக்கப்பட்ட DTA கலாபீட தொழில்நுட்பக் கூடம்


பறகஹதெனிய தாருத் தௌஹீத் அஸ்ஸலபிய்யா கலாபீடத்தின் புதிய தொழில்நுட்பக் கூடம் இன்று சனிக் கிழமை காலை பத்து மணிக்கு ஜமாஅத்தே அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதியாவின் தலைவர் அஷ்ஷேக் அபுபக்கர் சித்தீக் மதனி அவர்களின் தலைமையில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.









Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &