BREAKING NEWS

Sep 17, 2013

மர்ஹூம் MHM அஷ்ரப் அவர்களின் நினைவுதின நிகழ்வு


ஸ்ரீ-லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 12 வது நினைவுதின நிகழ்வு புத்தளம் நுஹூமான் மண்டபத்தில் நடை பெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீ-லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் உரையட்டுவடையும்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் ஆதரவாளகர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் மகத்தான பங்களிப்பை நினைவு கூர்ந்து அன்னாரின் ஆன்ம ஈடேற்றத்திற்காக விஷேட துஆப்பிரார்த்தனையும் இடம் பெற்றது.




Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &