
இப்பாகமுவ பத்தலகொட குளத்தில் நேற்று 18-09-2-13 புதன்கிழமை சடலமொன்று மிதந்து கொண்டிருப்பதைக ;கண்ட பிரதேச வாசிகள் காலை 10 மணியளவில் பொலிஸ் அவசரப் பிரிவூக்கு 119க்கு முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து இடத்துக்கு விரைந்த கொக்கரெல்ல பொலிஸார் சடலத்தை மீட்டெடத்ததுடன் இத பற்றிய மேலதிக விசாரணைகளையூம் மேற்கொண்டனர்.
விசாரணையின் அடிப்படையில் கண்டெடுக்கப்பட்ட சடலம் பிட்டியேகெதர பானகமயைச் சேர்ந்த 32 வயதையூடைய மொஹமட் சர்ஜுன் என அடையாளம் காணப்பட்டது.
இது பற்றிய மேலதிக விசாரணைகளை கொக்கரெல்ல பொலிஸார் மேற்கொடுவருகின்றனர்.
இது கொலையா??? அல்லது தற்கொலையா??? அல்லது விபத்தா??? என்பது பற்றி இது வரை எதுவித தகவல்களும் பெறப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
MUFEED
MUFEED