பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுகம் டெல்லி, நொய்டா, குர்கான் சுற்று வட்டாரங்களில் மிதமாக உணரப்பட்டுள்ளது.
பலுசிஸ்தானில் மையம் கொண்டுடிருந்த நிலநடுக்கத்திறன் 7.6 ரிக்டராகப் பதிவாகி உள்ளது. பாகிஸ்தானில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடித் தகவல்கள் வெளியாகவில்லை.